இயற்கையான ஷாம்பு!!!
1. வெந்தயம் 1 கிலோ,
முழு துவரை 1 கிலோ,
புங்கங்கொட்டை 250 கிராம்,
பூலாங்கிழங்கு 250 கிராம்
கடலை பருப்பு அரை கிலோ.
வெட்டி வேர் 10 கிராம்.
உலர்ந்த செம்பருத்திப்பூ 200 கிராம்.
இவற்றை காய வைத்து, ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.
2. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது ஷாம்புக்குப் பதிலாக இந்தப் பொடியை உபயோகியுங்கள்

கருத்துகள் இல்லை: