ஆரோக்கியம் காக்கும் ஆப்பிள் செலரி ஜூஸ்
இப்பொழுது செலரி ஜூஸ் பிரபலமாகி வருகிறது. தினமும் உங்கள் டயட்டில் செலரியை சேர்ப்பது நல்ல பலனைத் தரும். இந்த ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
செலரி - 2
ஆப்பிள் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பார்ஸ்லே - அரை இன்ச்
லெமன் ஜூஸ் - அரைடீஸ்பூன்
செய்முறை:
செலரி, ஆப்பிளை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
இஞ்சி தோல் நீக்கி கொள்ளவும்.
நறுக்கிய செலரி, ஆப்பிள், இஞ்சி, பார்ஸ்லே, லெமன் ஜூஸ் அனைத்தையும் ஜூஸரில் அரைத்து எடுத்து டம்ளரில் ஊற்றி பருகவும்.
இப்பொழுது செலரி ஜூஸ் பிரபலமாகி வருகிறது. தினமும் உங்கள் டயட்டில் செலரியை சேர்ப்பது நல்ல பலனைத் தரும். இந்த ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.தேவையான பொருட்கள்:
செலரி - 2
ஆப்பிள் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பார்ஸ்லே - அரை இன்ச்
லெமன் ஜூஸ் - அரைடீஸ்பூன்
செய்முறை:
செலரி, ஆப்பிளை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
இஞ்சி தோல் நீக்கி கொள்ளவும்.
நறுக்கிய செலரி, ஆப்பிள், இஞ்சி, பார்ஸ்லே, லெமன் ஜூஸ் அனைத்தையும் ஜூஸரில் அரைத்து எடுத்து டம்ளரில் ஊற்றி பருகவும்.
ஆரோக்கியம் காக்கும் ஆப்பிள்-செலரி ஜூஸ் ரெடி.

கருத்துகள் இல்லை: