சிவப்பழகைப் பெற 5 விஷயங்களை கடைப்பிடியுங்கள்
இந்தத் தொகுப்பில் சிவப்பழகைப் பெற சில எளிய வழிமுறைகள் பற்றிப் பாப்போம் வாங்க!
வழிமுறை#01:
கருப்புதான் இந்த மண்ணின் நிறம் என்றாலும் சிவப்புக்கு கொடி பிடிப்பவர்கள்தான் அனேகம். எந்த நிறமாக இருந்தாலும் பளிச்சென்று இருப்பதுதான் அழகு. பளிச் அழகைப் பெற சில டிப்ஸ் இதோ :
வழிமுறை#02:
முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி புத்துணர்வுடன் கூடிய அழகை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லி பவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும். சிறிது நேரம் இந்த பேக்கை முகத்தில் வைத்திருந்துவிட்டு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். தொடர்ந்து இதனை செய்துவந்தால் சருமம் பொலிவடையும்.
வழிமுறை#03:
வழிமுறை#04:
வழிமுறை#05:
இதனைப் போக்க, முதலில் வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து விழுதாக அரைத்து கொள்ளவும். ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து சிறிது நேரம் படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும்.
தக்காளி, ஆப்பிள், மற்றும் தர்பூசணி ஆகியவற்றின் விழுதினை சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்கி, பொலிவுடன் இருக்கும்.

கருத்துகள் இல்லை: