Latest

கழுத்து வலி நீங்க உதவும் சில சிறப்பான யோகாசனங்கள்

Admin10:47:00 PM
கழுத்து வலி நீங்க உதவும் சில சிறப்பான யோகாசனங்கள் || Neck Pain control Yoga

கழுத்து வலியை போக்க உதவும் சில சிறப்பான யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த யோகாசனங்களைப் பார்த்து அவற்றை செய்து கழுத்து வலியில் இருந்து நிவாரணம் பெறுங்கள்.


Neck Pain Relief Yoga



பலருக்கும் அடிக்கடி மிகவும் சாதாரணமாகவே கழுத்து வலி ஏற்படுகிறது. தொடர் அழுத்தம், சிறு காயங்கள் காரணமாக அடிக்கடி கழுத்து வலி வருகிறது. கழுத்து வலியை போக்க உதவும் சில சிறப்பான யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த யோகாசனங்களைப் பார்த்து அவற்றை செய்து கழுத்து வலியில் இருந்து நிவாரணம் பெறுங்கள்.


* பாலாசனம் (குழந்தை போஸ்)

* நடராஜ் ஆசனம் (சாய்ந்து முறுக்கும் போஸ்)

* பிட்டிலாசனம் (பசு போஸ்)

* மர்ஜார்யாசனம் (பூனை போஸ்)

* விபரீதகரணி ஆசனம் (கால்களை மேலே வைக்கும் போஸ்)

* உத்திட்டதிரிகோணாசனம் (நீட்டப்பட்ட முக்கோண போஸ்)

* சவாசனம் (பிண போஸ்)

This article is for general information only and is not medical advice. Please consult a doctor or qualified expert before trying any remedy, treatment or product, especially during pregnancy or if you have a health condition.