Recent Posts
recent

அன்றாடம் பயன்படுத்தும் சமையலறை பொருட்கள் பெயர்களை ஆங்கிலத்தில் அறிவோம்!!!


  • ஜாதிக்காய் – Nutmeg – நட்மெக்
  • ஜாதிபத்திரி – Mace – மெக்
  • இஞ்சி – Ginger – ஜின்ஜர்
  • சுக்கு – Dry Ginger – டிரை ஜின்ஜர்
  • பூண்டு – Garlic – கார்லிக்
  • வெங்காயம் – Onion – ஆனியன்
  • புளி – Tamarind – டாமரிண்ட்
  • மிளகாய் – Chillies – சில்லிஸ்
  • மிளகு – Pepper – பெப்பர்
  • காய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் – Red chillies
  • பச்சை மிளகாய் – Green chillies
  • குடை மிளகாய் – Capsicum
  • கல் உப்பு – Salt – ஸால்ட்
  • தூள் உப்பு – Table salt
  • வெல்லம்/கருப்பட்டி – Jaggery – ஜாக்கரீ
  • சர்க்கரை/சீனி – Sugar – ஸுகர்
  • கற்கண்டு – Sugar Candy
  • ஏலக்காய்/ஏலம் – Cardamom – கார்டாமாம்
  • பாதாம் பருப்பு/வாதுமை கொட்டை – Almonds
  • முந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு – Cashew nuts
  • கிஸ்மிஸ் – Dry Grapes
  • லவங்கம்,கிராம்பு – Cloves – க்லெளவ்ஸ்
  • கசகசா – Poppy – பாப்பி
  • உளுந்து – Black Gram – பிளாக் கிராம்
  • கடலைப் பருப்பு – Bengal Gram – பெங்கால் கிராம்
  • பச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு – Moong Dhal/ Green Gram – மூனிங் தால்/கீரின் கிராம்
  • பாசிப்பருப்பு – Moong Dal
  • கடலைப்பருப்பு – Gram Dal – கிராம் தால்
  • உழுத்தம் பருப்பு – Urid Dhal
  • துவரம் பருப்பு – Red gram / Toor Dhal- ரெட்கிராம்
  • கம்பு – Millet – மில்லட்
  • கேழ்வரகு – Ragi – ராகி
  • கொள்ளு – Horse Gram – ஹார்ஸ் கிராம்
  • கோதுமை – Wheat – வீட்
  • கோதுமை ரவை – Cracked Wheat
  • சோளம் – Corn
  • சோளப்பொறி – Popcorn
  • எள்ளு – Sesame seeds / Gingelly seeds
  • நெல் – Paddy – பாடி
  • அரிசி – Rice – ரய்ஸ்
  • அவல் – Rice flakes
  • பச்சை அரிசி – Raw Rice
  • புளுங்கல் அரிசி – Par boiled rice
  • கடலை மா – Gram Flour
  • மக்காச்சோளம் – Maize – மெய்ஸ்
  • வாற்கோதுமை – Barley – பார்லி
  • பச்சை பட்டாணி – Green peas
  • சேமியா – Vermicelli
  • சவ்வரிசி – Sago
  • ரவை – Semolina
  • கொண்டை/கொண்டல் கடலை – Chickpeas/Channa
  • கடுகு – Mustard – முஸ்டார்ட்
  • சீரகம் – Cumin – குமின்
  • வெந்தயம் – Fenugreek
  • சோம்பு,பெருஞ்சீரகம் – Anise seeds
  • பெருங்காயம் – Asafoetida – அசஃபோய்டைடா
  • மஞ்சள் – Turmeric – டர்மரிக்
  • ஓமம் – Ajwain / Ajowan
  • தனியா – Coriander – கோரியண்டர்
  • கொத்தமல்லி தழை – Coriander Leaf -கோரியண்டர் லீப்
  • கறிவேப்பிலை – Curry Leaves

  • ஜாதிக்காய் – Nutmeg – நட்மெக்
  • ஜாதிபத்திரி – Mace – மெக்
  • இஞ்சி – Ginger – ஜின்ஜர்
  • சுக்கு – Dry Ginger – டிரை ஜின்ஜர்
  • பூண்டு – Garlic – கார்லிக்
  • வெங்காயம் – Onion – ஆனியன்
  • புளி – Tamarind – டாமரிண்ட்
  • மிளகாய் – Chillies – சில்லிஸ்
  • மிளகு – Pepper – பெப்பர்
  • காய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் – Red chillies
  • பச்சை மிளகாய் – Green chillies
  • குடை மிளகாய் – Capsicum
  • கல் உப்பு – Salt – ஸால்ட்
  • தூள் உப்பு – Table salt
  • வெல்லம்/கருப்பட்டி – Jaggery – ஜாக்கரீ
  • சர்க்கரை/சீனி – Sugar – ஸுகர்
  • கற்கண்டு – Sugar Candy
  • ஏலக்காய்/ஏலம் – Cardamom – கார்டாமாம்
  • பாதாம் பருப்பு/வாதுமை கொட்டை – Almonds
  • முந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு – Cashew nuts
  • கிஸ்மிஸ் – Dry Grapes
  • லவங்கம்,கிராம்பு – Cloves – க்லெளவ்ஸ்
  • கசகசா – Poppy – பாப்பி
  • உளுந்து – Black Gram – பிளாக் கிராம்
  • கடலைப் பருப்பு – Bengal Gram – பெங்கால் கிராம்
  • பச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு – Moong Dhal/ Green Gram – மூனிங் தால்/கீரின் கிராம்
  • பாசிப்பருப்பு – Moong Dal
  • கடலைப்பருப்பு – Gram Dal – கிராம் தால்
  • உழுத்தம் பருப்பு – Urid Dhal
  • துவரம் பருப்பு – Red gram / Toor Dhal- ரெட்கிராம்
  • கம்பு – Millet – மில்லட்
  • கேழ்வரகு – Ragi – ராகி
  • கொள்ளு – Horse Gram – ஹார்ஸ் கிராம்
  • கோதுமை – Wheat – வீட்
  • கோதுமை ரவை – Cracked Wheat
  • சோளம் – Corn
  • சோளப்பொறி – Popcorn
  • எள்ளு – Sesame seeds / Gingelly seeds
  • நெல் – Paddy – பாடி
  • அரிசி – Rice – ரய்ஸ்
  • அவல் – Rice flakes
  • பச்சை அரிசி – Raw Rice
  • புளுங்கல் அரிசி – Par boiled rice
  • கடலை மா – Gram Flour
  • மக்காச்சோளம் – Maize – மெய்ஸ்
  • வாற்கோதுமை – Barley – பார்லி
  • பச்சை பட்டாணி – Green peas
  • சேமியா – Vermicelli
  • சவ்வரிசி – Sago
  • ரவை – Semolina
  • கொண்டை/கொண்டல் கடலை – Chickpeas/Channa
  • கடுகு – Mustard – முஸ்டார்ட்
  • சீரகம் – Cumin – குமின்
  • வெந்தயம் – Fenugreek
  • சோம்பு,பெருஞ்சீரகம் – Anise seeds
  • பெருங்காயம் – Asafoetida – அசஃபோய்டைடா
  • மஞ்சள் – Turmeric – டர்மரிக்
  • ஓமம் – Ajwain / Ajowan
  • தனியா – Coriander – கோரியண்டர்
  • கொத்தமல்லி தழை – Coriander Leaf -கோரியண்டர் லீப்
  • கறிவேப்பிலை – Curry Leaves

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.