அகத்திக்கீரை நன்மைகள்!!!
அகத்திக்கீரை சிறந்த மருத்துவ குணங்கள் கொண்ட கீரையாகும். உடலுக்கு குளிர்சியளிக்கும் கீரையும் கூட. மேலும், மலச்சிக்கலை போக்கவல்ல சிறந்த ஆற்றல் நிறைந்தது அகத்திக்கீரை....
இரத்த கொதிப்பு!
அகத்திக்கீரையை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால், இரத்த கொதிப்பு ஏற்படாது.
மலமிளக்க பிரச்னை!
அகத்திக்கீரையை வாரம் ஒருமுறை உண்டு வந்தால், மலமிளக்க பிரச்சனைகள் ஏற்படாது.
வாய்ப்புண்!
அகத்திக்கீரை மற்றும் மணத்தக்காளி கீரை இரண்டையும் சமைத்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
கண் நோய்!
அகத்திக்கீரை சூப் வைத்து குடித்து வந்தால், கண் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.
மார்பு வலி!
அகத்திக்கீரையை வெயிலில் காயவைத்து, பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் மார்பு வலி குறையும்.
உடல் குளிர்ச்சி!
உடல் குளிர்ச்சி அடைய அகத்திக்கீரை ஓர் சிறந்த உணவாகும்.
கண் எரிச்சல்!
கண் எரிச்சல் குறைய, அகத்திக்கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து வேகவைத்து, தேங்காய் பால் பருகி வாருங்கள்.
குடல் புண்!
குடல் புண்ணால் அவதிப்படும் நபர்கள் அகத்திக்கீரையை சாப்பிட்டு வர சிறந்த தீர்வு காண முடியும்.
தொண்டை வலி!
தொண்டை வலிக்கு அகத்திக்கீரை ஓர் சிறந்த அருமருந்தாகும்.
அல்சர்!
மதிய உணவில் அகத்திக்கீரை சேர்த்து உண்டு வந்தால் பித்தம் குறையும்.மேலும், வயிற்றுப் புண் சரியாகவும் அகத்திக்கீரை ஓர் சிறந்த உணவாகும்.
அகத்திக்கீரை சிறந்த மருத்துவ குணங்கள் கொண்ட கீரையாகும். உடலுக்கு குளிர்சியளிக்கும் கீரையும் கூட. மேலும், மலச்சிக்கலை போக்கவல்ல சிறந்த ஆற்றல் நிறைந்தது அகத்திக்கீரை....இரத்த கொதிப்பு!

கருத்துகள் இல்லை: