Monday, April 14 2025

எளிய மருத்துவக் குறிப்புகள் - 1!!!

காளான் உணவு பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்தும்

பலாப் பழத்தில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால் எலும்பு நோய்கள் நெருங்காது

கர்ப்பிணிகள் வேர்க்கடலையை சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது.

க்ரீன் டீ - எலும்பில் உள்ள தாதுப் பொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது

உலர் திராட்சை - புற்றுநோய் மற்றும் இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கும்

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.