எலும்புத் தேய்மானத்துக்குத் தீர்வு தரும் உணவுகள்!!!
35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் பலருக்கு முதுகு எலும்பில் தேய்மானம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம் கால்சியம் குறைபாடு.
தினமும் சேர்க்கப்படும் உணவில் கால்சியம் நிறைந்த உணவுகளை சேர்த்தாலே இந்த பிரச்னைகளை தவிர்க்கலாம். தினமும் ஒரு டம்ளர் பால் மற்றும் உணவில் தயிர் சேர்க்க வேண்டும். உணவில் சோயா பீன்ஸ், ஆரஞ்சு, வெள்ளரிக்காய், பாதாம் போன்றவைகளை தினம் ஒன்றாக சேர்க்க வேண்டும். மேலும், முடிந்த அளவுக்கு அடிக்கடி சீஸ் சேர்ப்பது நல்லது. தினமும் காலை நேரங்களில் மிதமான வெயிலில் நடப்பதும் நல்லது.
You can buy the product from Flipkart:
35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் பலருக்கு முதுகு எலும்பில் தேய்மானம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம் கால்சியம் குறைபாடு.தினமும் சேர்க்கப்படும் உணவில் கால்சியம் நிறைந்த உணவுகளை சேர்த்தாலே இந்த பிரச்னைகளை தவிர்க்கலாம். தினமும் ஒரு டம்ளர் பால் மற்றும் உணவில் தயிர் சேர்க்க வேண்டும். உணவில் சோயா பீன்ஸ், ஆரஞ்சு, வெள்ளரிக்காய், பாதாம் போன்றவைகளை தினம் ஒன்றாக சேர்க்க வேண்டும். மேலும், முடிந்த அளவுக்கு அடிக்கடி சீஸ் சேர்ப்பது நல்லது. தினமும் காலை நேரங்களில் மிதமான வெயிலில் நடப்பதும் நல்லது.
You can buy the product from Flipkart:
தினமும் சேர்க்கப்படும் உணவில் கால்சியம் நிறைந்த உணவுகளை சேர்த்தாலே இந்த பிரச்னைகளை தவிர்க்கலாம். தினமும் ஒரு டம்ளர் பால் மற்றும் உணவில் தயிர் சேர்க்க வேண்டும். உணவில் சோயா பீன்ஸ், ஆரஞ்சு, வெள்ளரிக்காய், பாதாம் போன்றவைகளை தினம் ஒன்றாக சேர்க்க வேண்டும். மேலும், முடிந்த அளவுக்கு அடிக்கடி சீஸ் சேர்ப்பது நல்லது. தினமும் காலை நேரங்களில் மிதமான வெயிலில் நடப்பதும் நல்லது.
You can buy the product from Flipkart:
கருத்துகள் இல்லை: