- பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகளைத் தவிர்த்துவிட்டு, நட்ஸ், காய்கறி, பழங்கள் சாப்பிடலாம்.
- மீன் உணவு மிகவும் நல்லது. பொரிக்கப்பட்ட மீன்களைத் தவிர்த்துவிட்டு, வாரம் இருமுறை குழம்பு மீன் அல்லது தவாவில் சுட்டெடுத்த மீன் சாப்பிடலாம்.
- சமையலுக்கு நல்லெண்ணெய் நல்லது. செக்கில் ஆட்டிய எண்ணெய் சிறந்தது.
- டைனிங் டேபிளில் உப்பை வைக்காதீர்கள். சமைக்கும்போது சேர்த்த உப்பே (Sea salt) போதும்.
- கேக், சாக்லேட் என செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
- ஒரு வாரத்துக்கு இரண்டரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்திருக்க வேண்டும். எத்தனை நாட்கள் நேரம் ஒதுக்கி நடக்கறீர்கள் என்பது உங்களது விருப்பம்.
- நாள்தோறும் 15 நிமிடங்கள் எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்திருக்க வேண்டும். சீரிய சிந்தனைகளும் கூடாது.
- புகை, மதுப் பழக்கத்துக்கு எந்த மாற்றையும் தேடாமல் ‘ஸ்டிரிக்ட்லி நோ’ சொல்ல வேண்டும்.
- மூச்சை மெதுவாக இழுத்துவிடுவது, ஆழ்ந்த மூச்சாக இழுப்பது போன்றவற்றை நாள்தோறும் ஐந்து நிமிடங்களுக்காவது பயிற்சி செய்யுங்கள்.

இதயத்துக்கு இதமான 10 மாற்றங்கள்!!!
Reviewed by
Admin
on
8:22:00 PM
Rating:
5
கருத்துகள் இல்லை: