Tuesday, April 15 2025

தசைகள், எலும்புகளை வலுவாக்கும் பிரித்வி முத்திரை

தசைகள், எலும்புகளை வலுவாக்கும் முத்திரை || Prithvi Mudra

தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், மன அமைதிக்கும் உதவும் சிறந்த முத்திரை(Prithvi Mudra) இது. உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.

Prithvi Mudra

செய்முறை:

பூமி முத்திரை என்றும் சொல்லப்படும். மோதிர விரல் நுனியால் கட்டைவிரலை தொடவேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.

பலன்கள்:

அண்டத்தில் உள்ள உலக தனிமத்தை உங்கள் உடலுக்குள் ஊக்குவிக்கவே இந்த முத்திரை. ரத்த ஓட்டம் மேம்படும், பொறுமை அதிகரிக்கும், தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையும்.

உள்ளார்ந்த ஸ்திரத்தன்மையை வளர்க்கவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், மன அமைதிக்கும் உதவும் சிறந்த முத்திரை இது. உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மேலும், உடல் மெலிந்தவர்கள் எடை அதிகரிக்க இந்த முத்திரையைச் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.