முதுகுவலியை விரட்ட என்னென்ன உணவுகளை அதிகமா சாப்பிட வேண்டும்?
பலரும் முதுகுவலியால் அவதிப்பட்டு உள்ளன குறிப்பாக அதிக நேரம் கணினியில் வேலை செய்பவர்களுக்கு மற்றும் அதிக நேரம் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு முதுகு வலி என்பது அன்றாட நிகழ்வாகி உள்ளது. ஆரம்பத்தில் அவர்களுக்கு அது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தாலும் போகப்போக முதுகு வலியுடன் வாழ பழகிக் கொள்வர். ஆனால் முதுகு வலியை முற்றிலுமாக உணவுப் பொருட்களைக் கொண்டு நாம் குறைக்க முடியும். அதை பற்றி தற்போது பார்க்கலாம்.
உணவுகள் பல வகை உள்ளன. ஆயிரக்கணக்கான உணவுகள் ஆயிரக்கணக்கான மருத்துவ பிரச்சனைகளுக்கு உதவி செய்கிறது. அவைகள் என்ன ஏது என்று நம் முன்னோர்கள் அல்லது மருத்துவர்களோ, ஆராய்ச்சி செய்து ஏற்கனவே வைத்திருப்பார்கள். ஆனால் அவைகளை எடுத்து வந்து அனைவருக்கும் சரியான முறையில் நாம் சொல்வது மிகவும் முக்கியமாக உள்ளது. வாட்ஸ்அப்பில் பலவிதமான போலி செய்திகள் பரவுகிறது. அதை நம்பத் தேவையில்லை. ஆனால் இதுபோன்ற கட்டுரைகள் பல விதமான ஆராய்ச்சிகளின் முடிவில் இருந்து பெறப்பட்டவை. எனவே முதுகு வலியை குறைக்கக்கூடிய உணவு வகைகளை பற்றி.
டியூனா மீன்
சால்மன் மீன்
மேலே குறிப்பிட்ட டூனா மீன் போன்ற பலவகையான நியூட்ரிஷன் விட்டமின் மினரல் போன்றவை இதிலும் நிறைந்து இருந்தாலும் இதில் இன்னும் அதிகமான நல்ல காரணங்கள் இருக்கின்றது. முக்கியமாக ஒமேகா-3 இதில் இருக்கிறது. ஒமேகா-3 என்பது வலியையும் வீக்கத்தையும் குறைப்பதில் மிகப்பெரிய பங்காற்றுகிறது. பல வகையான மீன்களிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்து காணப்பட்டாலும் இது அதைவிட சிறந்ததாக காணப்படுகிறது. இதில் கொஞ்சம் மிளகு சேர்த்துக் கொண்டு சமைக்கும் பொழுது உடலுக்குள் பலவிதமான நன்மைகள் வந்து சேரும். பொதுவாகவே மிளகு விஷ கொல்லியாக செயல்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்தது. மேலும் இந்த மீன் சாப்பிடும் பொழுது உடலில் உள்ள ரத்த ஓட்டம் சீராகும். உங்களது முதுகுத்தண்டுவடதிர்க்கும் நன்மை பயக்கும்.
கேரட்
கேரட்டும் வலி நிவாரணியாக செயல்பட கூடிய ஆற்றல் கொண்டது. நல்ல ஆரஞ்சு கலரில் உள்ள கேரக்டர் பார்த்து வாங்க வேண்டும். அதில் ஏகப்பட்ட நன்மைகள் விட்டமின்கள் நியூட்ரிஷன்கள் ஒளிந்திருக்கின்றன. கேரட் பலவிதமான உடல் உபாதைகளுக்கும் நன்மை தரக்கூடியதாக இருக்கிறது. கேரட்டை உணவில் தினமும் எடுத்துக் கொள்வது மிகவும் நன்மை.
சீனிக்கிழங்கு:
சீனிக்கிழங்கு என்பதை ஆங்கிலத்தில் ஸ்வீட் பொட்டேட்டோ என்று அழைப்பார்கள். இது உடலில் உள்ள வலி நிவாரணியாக செயல்படுகிறது மட்டுமல்லாமல், உடலில் உள்ள மற்ற பாகங்களுக்கும் உதவி செய்கிறது. இதில் பலவகையான விட்டமின்கள் மினரல்கள் அடங்கியுள்ளன. இது ஒரு சூப்பர் ஃபுட் என்று அழைப்பார்கள். இது ருசியாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாகவும் இருக்கும். இதை மேலே குறிப்பிட்ட மீன் வகையுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
ரெட் ஒயின்:
ரெட் ஒயின் என்பது ஆல்கஹால் சம்பந்தப்பட்ட பானமாக இருந்தாலும் இதை சிறிதளவு பருகுவது உடலில் உள்ள வலிகளை குறைக்கும் என்று கூறுகின்றனர். அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது பலவிதமான தீமைகள் இதில் உண்டு என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இதில் அதிகமான திராட்சை பழம் சேர்ந்திருப்பதால் இதில் அதிக பட்ச ஆண்டி ஆக்சிடென்டல் நியூட்ரிஷன்கள் நிறைந்திருக்கின்றன இவை நம் முதுகுத்தண்டு வலிக்கு நிரந்தர தீர்வை கொண்டு வரும்.
நட்ஸ்:
நாம் தினமும் சமைக்கும் சமையலில் பலவிதமான பலவிதமான என்னை வகைகளை உபயோகம் செய்வார்கள். ஆனால் ஆலிவ் எண்ணெயில் நாம் சமைக்கும் பொழுது பலவிதமான நன்மைகள் நமக்கு வந்து சேருகிறது. ஆலிவ் எண்ணெய் சிறிது விலை கூடுதலாகவும் அதே நேரத்தில் மற்ற எண்ணெய்களை விட ஒரு ருசி குறைவாகவும் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அதில் உள்ள நன்மைகளை ஒப்பிடும் பொழுது இது பெரிய பிரச்சனையாக இருக்காது. ஆலிவ் எண்ணெயில் அந்த அளவுக்கு நன்மைகள் உள்ளது அது வலி நீக்கியாகவும் செயல்படுகிறது.
கிரீன் டீ:
தினமும் இரண்டு நேரமும் கிரீன் டீ குடிப்பது பலவிதமான நன்மைகளுக்கு வித்திடும். முக்கியமாக பலரும் கிரீன் டீ குடிப்பது உடல் எடை குறைப்பதற்காக இருக்கும். ஆனால் அதையும் தாண்டி பலவிதமான நன்மைகள் கிரீன் டீயில் உள்ளது. கிரீன் டீ இதயத்திற்கு இதமானது. கிரீன் டீ வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது என்பது பல விதமான ஆராய்ச்சிகளில் நிரூபணமாகி உள்ளது.
கார வகைகள்:

கருத்துகள் இல்லை: