Recent Posts
recent

தலைமுடி கொட்டவே கூடாதா இந்த 8 உணவு போதுமே!

கொளுத்தும் கோடைக்காலம் மோசமானது. வெப்பம் சருமத்தையும் உடலையும் மட்டும் அல்லாமல் தலைமுடியையும் அதிகமாக பாதிக்கிறது. 

இந்த காலத்தில் முடி உதிர்வு என்பது சமாளிக்க கடினமாகவும் இருக்கும். இதை எதிர்கொள்ள என்ன மாதிரியான உணவுகள் சேர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கோடைக்காலத்தில் சூரியன் கடுமையான வெப்பத்தை வெளிப்படுத்தும். இதனால் கூந்தல் வறட்சியையும் உலர்வையும் உண்டு செய்யலாம். 

இதனோடு முடி உதிர்வும் அதிகரிக்கலாம். பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் டெர்மட்டாலஜி கூற்றுப்படி கோடை மற்றும் இலையுதிர் காலத்தில் முடி உதிர்தல் அதிக ஆபத்துடன் தொடர்புடையது.

சருமம், கூந்தல், உடல் ஆரோக்கியம் மூன்றுமே உங்கள் உணவை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். 

கோடையில் கூந்தல் பிரச்சனை எதிர்கொள்வதை தவிர்க்க உங்கள் உணவை திட்டமிடுவது முக்கியம்.

முடி ஆரோக்கியத்துக்கு கீரைகள் ஏன் அவசியம்?​

​இரும்புச்சத்து குறைபாடு முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது. கீரைகள் வைட்டமின்கள் ஏ, வைட்டமின் சி மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது உணவின் இன்றியமையாததும் கூட.
 
greens for hair fall

மேலும் சருமத்தையும் ஈரப்பதமாக்க உதவுகிறது. ஆரோக்கியமான கூந்தலை உறுதி செய்ய செய்கிறது. முடிக்கு ஈரப்பதமளிப்பது முடி சேதத்தை தடுக்க செய்கிறது.

முடி ஆரோக்கியத்துக்கு அக்ரூட்(வால்நட்) பருப்புகள்​

பயோட்டின் நிறைந்த ஆதாரங்கள். இவை விலையுயர்ந்தவை என்றாலும் கூந்தலுக்கு முக்கியமான ஊட்டச்சத்தை அலிக்கின்றன.

walnut for hairfall

இதில் பயோட்டின், வைட்டமின் பி, வைட்டமின் ஈ மற்றும் ஏராளமான புரதம் மற்றும் மெக்னீசியம் போன்றவற்றை கொண்டுள்ளன. 

இது முடி சேதத்தை கட்டுப்படுத்தி உச்சந்தலையை வலுப்படுத்த செய்கிறது. முடிக்கு ஊட்டமளிக்க செய்கிறது. 

வால்நட் தொடர்ந்து எடுத்து வந்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.

முடி ஆரோக்கியத்துக்கு கேரட்​

கண்களுக்கு மட்டும் அல்ல இது வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இயற்கையான ஹேர் கண்டிஷனர்களாக செயல்படுகிறது. 

carrot for hair fall

முடி உதிர்வை எதிர்த்து போராட உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த கேரட் உதவும்.

கூந்தலுக்கான வைட்டமின்கள் உட்பட அனைத்து சத்துகளையும் அளிக்கும். 

கேரட் சாறு, கேரட் கீர், போன்றவை ருசியானவையும் கூட. தினம் ஒருவகையில் சேர்த்து வருவது நன்றாகவே கூந்தலுக்கு ஊட்டமளிக்கும்.

முடி ஆரோக்கியத்துக்கு தண்ணீர்​

தலைமுடிக்கு தண்ணீர் சிறந்த ஹைட்ரேட்டிங் என்று சொல்லலாம். கோடையில் இயல்பாகவே நீரிழப்பு உண்டாகும்.

water for hair fall

வழக்கமான செயல்பாடு பொறுத்து நீங்கள் தினசரி 8 முதல் 12 டம்ளர் தண்ணீர் குடிப்பது தலைமுடி மற்றும் உடலை ஆரோக்கியமாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவும். 

நிறைய தண்ணீர் குடிப்பது, ஆண்டு முழுவதும் முடி சேதத்தை தடுப்பதற்கு உதவும் வழி.

முடி ஆரோக்கியத்துக்கு ஆளி விதைகள்​

​ஆளிவிதைகள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் சூப்பர் ஃபுட். இது முடி உதிர்வை சமாளிக்க சிறந்த பொருள். 

flax seed

இது ஒமேகா 3 வளமான ஆதாரம். அதோடு வைட்டமின் பி 1, மாங்கனீசு மற்றும் உணவு நார்ச்சத்தும் நிறைந்துள்ளன. 

இதை உணவில் சேர்த்து வருவது சேதமடைந்த முடிக்கு நிரந்தமாக தீர்வு அளிக்கும்.

முடி ஆரோக்கியத்துக்கு ஆரஞ்சு​

ஆரஞ்சு கோடையில் தாகம் தணிக்கும் பழம். இது இனிப்பாகவும், கசப்பாகவும் புத்துணர்ச்சியூட்டுவதாகவும் உள்ளது. 

orange hair fall

ஆரஞ்சு உடலில் கொலாஜனை உருவாக்க உதவுகிறது. முடி தண்டுக்கு இரத்தத்தை வழங்கும் நுண்குழாய்களை வலுப்படுத்துகிறது. 

முடி உதிர்வு உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தை எடுத்துகொள்வது நல்ல பலனை அளிக்கும். 

நீரேற்றமாக வைத்திருக்க செய்யும். இதே போன்று மாம்பழம், தர்பூசணி, பெர்ரி பழங்களையும் சேர்த்து வரலாம்.

முடி ஆரோக்கியத்துக்கு தயிர்​

கோடையில் தயிர் இல்லாமல் இருக்க முடியாது. இது உடனடியாக நமக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது. 

yogurd for hair fall

இது கூந்தலுக்கு உள்ளிருந்தும் வெளிப் பராமரிப்பிலிருந்தும் ஊட்டம் அளிக்க கூடியது.
தயிரில் இருக்கு புரதம் மயிர்க்கால்களுக்கு கட்டுமான பொருள் என்று சொல்லலாம். இதில் வைட்டமின் பி 5 உள்ளது. 

இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை தூண்டுவதாக அறியப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.