Tuesday, April 15 2025
Recent Posts
recent

ஹார்ட் அட்டாக் வராமல் தடுத்து, அடைந்த இதய தமனிகளை திறக்க ஒரு எளிய வீட்டு மருந்து!!!

இரத்தக் குழாய்களை சுத்தம் செய்யும் இந்த சுலப மருந்துக்கு தேவையானவை:
1⃣ 15 எலுமிச்சை பழங்கள்
2⃣ 12 முழு பூண்டு
3⃣ 1kg இயற்கையான தேன்
4⃣ 400gr வால்நட்/அக்ரூட்
5⃣ 400gr முளைத்த கோதுமை (மருந்தடிக்கப்படாத (ஆர்கானிக்) கோதுமை )
எவ்வாறு செய்வது ?
1⃣ கோதுமையை நன்றாக கழுவி ஒரு கண்ணாடி ஜாடியில் இட்டு சுடு தண்ணீரை ஊற்றவும். பிறகு ஒரு சல்லடை துணியால் மூடி 12 மணி நேரம் வைக்கவும்.
2⃣ அதற்கு பிறகு, கோதுமையை கழுவி தண்ணீரை வடிக்கவும். ஒரு நாள் கழித்து கோதுமை 1-2mm நீளத்தில் முளைத்திருக்கும்.
3⃣ பூண்டை தோலுரித்து கொள்ளவும். ஒரு பொடி செய்யும் மிக்ஸியில் (mincing machine) சுத்தம் செய்த பூண்டு, வால்நட், முளைத்த கோதுமை எல்லாம் சேர்த்து அரைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் இடவும்.
4⃣ 5 எலுமிச்சை பழங்களை பேக்கிங் சோடா கலந்த தண்ணீரில் நன்றாக கழுவி, துடைத்து அரைத்து கண்ணாடி பாட்டிலில் இடவும்.
5⃣ மீதியுள்ள 10 எலுமிச்சை பழங்களை பிழிந்து சாறு எடுத்து விதைகளை நீக்கி கண்ணாடி பாட்டிலில் சேர்க்கவும்.
6⃣ மேலே சேர்த்த பொருட்களுடன் தேனையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த கலவை உள்ள கண்ணாடி பாட்டிலை மூடியிட்டு பிரிட்ஜில் வைக்கவும். மூன்று நாட்களுக்கு பிறகு இதை எடுத்து உபயோகப்படுத்தலாம்.
எவ்வாறு சாப்பிடுவது ?
 சாப்பிடுவதற்க்கு 1அரை மணி நேரம் முன்பு 1-2 டேபிள்ஸ்பூன் சாப்பிடவும்.
இதனால் என்ன நன்மைகள் ?
 நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகின்றது
 இரத்த நாளங்களை சுத்தம் செய்கிறது
 ஹார்ட் அட்டாக்கிலிருந்து பாதுகாப்பு தருகின்றது
 இதய நோய்கள் வராமல் தடுக்கின்றது
 லிவரை சுத்தம் செய்கின்றது
மூளையின் ஆற்றலை மேம்படுத்துகின்றது.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.