Recent Posts
recent

பளிச்சிடும் முகத்துக்கு பால், பிரெட் ஃபேஸ் மாஸ்க்: வாரம் ஒருமுறை இப்படி பண்ணுங்க

கொதிக்க வைக்காத பால் சேர்க்கவும். இதனால் அதன் மூலத்தன்மை மற்றும் புரத உள்ளடக்கம் மாறாமல் இருக்கும்.

தோல் பராமரிப்பு என்பது நேரமெடுக்கும் விஷயம். அதற்காக ஆடம்பரமான தயாரிப்புகள் தேவை என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் பால் மற்றும் பிரெட் மட்டுமே தேவைப்படும் எளிதான ஃபேஸ் மாஸ்க் இங்கே உள்ளது.

பளிச்சிடும் முகத்துக்கு பால், பிரெட் ஃபேஸ் மாஸ்க்

பால்பிரெட் காம்பினேஷன் சிறந்த காலை உணவு மட்டும் அல்ல.

உங்கள் சருமம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பளபளப்பாக இருக்க வேண்டுமெனில்இந்த ஃபேஸ் பேக்கை நினைவில் கொள்ளுங்கள்!

எப்படி செய்வது?

ஒரு துண்டு பிரெட் எடுத்து சிறியதாக உடைக்கவும். அதை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் மூன்று தேக்கரண்டி கொதிக்க வைக்காத பால் சேர்க்கவும். இதனால் அதன் மூலத்தன்மை மற்றும் புரத உள்ளடக்கம் மாறாமல் இருக்கும்.

பிரெட் அனைத்து பாலையும் உறிஞ்சி மென்மையாக மாறியதும்துண்டுகளை ஒரு கரண்டியால் நசுக்கி பேஸ்ட் செய்யவும்.

முதலில் உங்கள் முகத்தை கழுவவும்ஈரமாக இருக்கும் போது, பேஸ்ட்டை முகம்கழுத்துகைகளில் தடவவும். குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.

அது காய்ந்ததும்உங்கள் விரல்களைப் பயன்படுத்தி முகத்தை மசாஜ் செய்துஉலர்ந்த பிரட் துண்டுகளை தேய்க்கவும். ஸ்க்ரப் வரும் போது அதனுடன் இறந்த சரும செல்களுடன் சேர்ந்து வரும். இதனால் முகம் மற்றும் கழுத்தில் ஒரு புத்துணர்ச்சியை உணர்வீர்கள். ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தலாம்.

வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். வாரத்திற்கு ஒரு முறையாவது இதை செய்யுங்கள்.

கூடுதல் நன்மைகளுக்காக நீங்கள் சிறிது தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கலாம். ஆனால் உங்கள் தோல் மிகவும் சென்சிட்டிவ் ஆக இருந்தால்அதை அதிகமாக தேய்க்கக்கூடாதுநிச்சயமாக ஐந்து வினாடிகளுக்கு மேல் இருக்காமல் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒருவேளைபால் ஒவ்வாமை இருப்பதாக நீங்கள் நினைத்தால்முதலில் பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.