கிரீன் டீயில தலைமுடிய அலசிப் பாருங்க... முடி எப்படி மின்னுதுன்னு!!!
க்ரீன் டீ யை பொதுவாக உடல் எடை குறைப்பிற்கு பயன்படுத்துவார்கள். ஏனெனில் இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஹெல்த்தி ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. எனவே இந்த க்ரீன் டீ யை கொண்டு உங்கள் ஒட்டுமொத்த உடலழகையும் நாம் பேணலாம்.
கண்களுக்கு
க்ரீன் டீயை குடித்த பிறகு இந்த டீ பேக்கை தூக்கி எறிந்து விடாதீர்கள். அந்த டீ பேக்கை சிறுது நேரம் குளிர வைத்து உங்கள் கண்களில் வைத்து எடுங்கள். இதன் மூலம் கண்களில் ஏற்படும் அழுத்தம் குறையும். கண்களுக்கு இதமாக இருக்கும். க்ரீன் டீயில் டேனின், அஸ்ட்ரிஜெண்ட் போன்ற பொருட்கள் உள்ளன. இவைகள் தோல் சுருக்கத்திற்கு உதவுகிறது. இந்த குளிர்ந்த டீ பேக் கண்களைச் சுற்றி இருக்கும் வீக்கத்தை குறைக்கும். சருமத்தை இறுக்கமடையச் செய்து கண்களை அழகாக்கலாம்.
சருமத்திற்கு
சருமத்திற்கு
ஈரப்பதம் குளிர்ந்த க்ரீன் டீயை கொஞ்சம் காட்டன் பஞ்சை கொண்டு நனைத்து முகத்தில் தடவ வேண்டும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்கு, பெரிய சரும துவாரங்களை சுருக்குதல், இயற்கையான பொலிவு போன்றவற்றை கொடுக்கிறது.
கூந்தல் நிறம்
கூந்தல் நிறம்
நீங்கள் கெமிக்கல்களை பயன்படுத்தாமல் உங்கள் கூந்தலுக்கு நிறமூட்ட நினைத்தால் அதற்கு க்ரீன் டீ ஏற்றது. இது இயற்கையாகவே உங்கள் கூந்தலுக்கு நிறத்தை கொடுக்கும். அதன் ஒட்டும் தன்மை உங்கள் கூந்தலுக்கு நல்ல பொன்னிற நிறத்தையும் பொலிவையும் கொடுக்கும். அதனால் கிரீன் டீயில் தலைமுடியை அலசுங்கள். கூந்தல் இயற்கையான நிறமும் பளபளப்பும் பெறும்.
பொலிவான கூந்தல்
பொலிவான கூந்தல்
க்ரீன் அல்லது ப்ளாக் டீ யை பயன்படுத்தி நம் கூந்தலை அலசும் போது பொலிவை ஏற்றலாம். இதற்கு கொதிக்கின்ற நீரில் டீ பேக்கை போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பிறகு சில மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஆற விடவும். பிறகு இந்த நீரை கொண்டு முடியை 10 நிமிடங்கள் அலச வேண்டும். பிறகு சாம்பு அல்லது கண்டிஷனர் பயன்படுத்தி கொள்ளலாம்.
ஸ்கிரப்பர்
ஸ்கிரப்பர்
க்ரீன் டீ நமது சருமத்தை இறுக்கமடைய உதவுகிறது. எனவே நீங்கள் இதை பேஷியல் ஸ்க்ரப்பாக கூட பயன்படுத்தலாம். க்ரீன் டீயுடன் சர்க்கரை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். இதை அப்படியே ஸ்க்ரப் மாதிரி சருமத்தை தேய்த்து குளிக்கலாம். உங்கள் சருமம் இயல்பாகவே ஜொலிக்கும். இந்த ஸ்க்ரப்பை நீங்கள் ப்ரிட்ஜில் வைத்து நீண்ட நாட்களுக்கு கூட பயன்படுத்தி கொள்ளலாம்.
வாய் புத்துணர்ச்சி
வாய் புத்துணர்ச்சி
க்ரீன் டீ வாயில் ஏற்படும் கெட்ட துர்நாற்றத்தை போக்குகிறது. அதை வாயில் வைத்து கொப்பளிக்கலாம். தினமும் பல் துலக்கிய பின், ஒரு முறை கிரீன் டீயால் வாய் கொப்பளித்து வருவது மிகச் சிறந்த பலன்களைத் தரும். வாயில் புத்துணர்ச்சியை உண்டாக்கும்.
சூரியக் கதிர்கள் பாதிப்பு
சூரியக் கதிர்கள் பாதிப்பு
க்ரீன் டீயில் கேடயின்கள் என்று அழைக்கப்படுகிற மிக ஆற்றல் வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்திருக்கின்றன. இது சூரியக் கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது. வெளியில் செல்வதற்கு முன்னால் கிரீன் டீ கலந்து கொதிக்க வைத்து, ஆற வைத்த நீரில் முகத்தைக் கழுவுங்கள்.

கருத்துகள் இல்லை: