Recent Posts
recent

வெஜிடபிள் தவா பிரியாணி

இந்தப் பதிவில் வெஜிடபிள் தவா பிரியாணி எப்படிச் செய்வதென்று பார்ப்போம் வாங்க.

தேவையான பொருட்கள்

வேக வைத்த பாசுமதி அரிசி - 2 கப்
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிப்ளவர்,பச்சை மிளகாய் - 3
மிளகாய் துாள் - 1 டீ ஸ்பூன்
மல்லி துாள் - 1 டீ ஸ்பூன்
பாவ் பஜ்ஜி மசாலா - 2 டீ ஸ்பூன்
மஞ்சள் துாள் - ¼ டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 2 டீ ஸ்பூன்
சீரகத் துாள் - 1 டீ ஸ்பூன்
வெங்காயம் - 1

வெஜிடபிள் தவா பிரியாணி

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதில், கேரட், பீன்ஸ், காலிப்ளவர், உருளைக்கிழங்கு ஆகியவை சேர்த்து, ஒரு கப் அளவு இருக்க வேண்டும்.

மொத்தத்தையும், இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அதன்பின், சீரகத் துாள், மஞ்சள் துாள், பாவ் பாஜி மசாலா, மிளகாய் துாள், மல்லி துாள் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை, நன்கு வதக்க வேண்டும்.
அதன்பின், வேக வைத்த பாசுமதி அரிசி சேர்த்து, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மூடி போட்டு, 10 நிமிடங்கள் வெந்ததும், அடுப்பை அணைத்து, நறுக்கிய மல்லி தழையைத் துாவி பரிமாறவும்.விரைவாக, சுலபமாக செய்து முடிக்க கூடிய அருமையானபிரியாணி இது.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.