Recent Posts
recent

பீட்ரூட் பாயாசம்

தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 200 கிராம்
பால் -    1 கப்
நெய் - கால் கப்
சீனி -     3/4 கப்
பொடியாக்கப்பட்ட ஏலக்காய் - தேவையான அளவு
முந்திரி, திராட்டை, பாதாம் - விருப்பத்திற்கு ஏற்ப

பீட்ரூட் பாயாசம்

செய்முறை

பீட்ரூட்டை தோல் நீக்கி அரைத்து கொள்ளவும்.

பாதாமை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் நெய் சேர்த்து சூடானதும் அதில் நறுக்கிய முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.

பின்பு அதில், அரைத்த பீட்ரூட் சேர்த்து நன்கு கிளறவும்.

அடுத்து அதில் இன்னும் சிறிது நெய்,  ஏலக்காய் தூள் சேர்த்து நடுத்தர தீயில் சமைக்கவும்.

5 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு கப் கிரீமி பால் சேர்த்து 10 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.. தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்து கொள்ளலாம்.

பீட்ரூட் மென்மையாக மாறியதும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.

சர்க்கரை நன்றாக கரைந்ததும் இரண்டு டீஸ்பூன் நெய், வறுத்த முந்திரி, திராட்டை, பாதாம்  சேர்த்து கிளறி இறக்கினால் பீட்ரூட் பாயாசம் தயார்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.